அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடுகிறாரா ஏ.ஆர். ரகுமான் ?
இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உலகப் புகழ் பெற்றவராக இருக்கும் ஏ.ஆர். ரகுமான், அவருடைய அக்கா ரைஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாட உள்ளார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘ராஜா ராணி’ படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க…