சொப்பன வாழ்வில் – ஒய்.ஜி.எம்.மின் புதிய நாடகம்
யுனைட்டெம் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவின் 65வது படைப்பாக ‘சொப்பன வாழ்வில்’ என்ற நாடகம் வரும் 20ம் தேதி சென்னையில் அரங்கேற உள்ளது. திரைப்பட நடிகரும், நாடக நடிகருமான ஒய்ஜிஎம் இயக்கத்திலும், நாடக வடிவாக்கத்திலும் அரங்கேறும் இந்த நாடகத்தில் ஒய்ஜிஎம் நாயகனாக நடிக்கிறார். திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமான…