1. Home
  2. Author Blogs

Author: admin

admin

Uppu Karuvadu – Teaser

‘பாகுபலி’ படத்தில் சத்யராஜ், நாசர் நடிப்பதா ? சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்…

‘பாகுபலி’ படத்தில் சத்யராஜ், நாசர் நடிப்பதா ? சர்ச்சையில் சிக்கிய சுரேஷ்…

‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியவர் சுரேஷ். அதன் பின் பல காதல் படங்களில் நடித்தார். தமிழில் மிகப் பெரும் நாயகனாகவெல்லாம் அவரால் ஜொலிக்க முடியவில்லை. 80களில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நதியா, ராதா, போன்ற நடிகைகளால் தான் அவரும் ஓரளவிற்கு ரசிகர்களுக்குத் தெரிந்த ஒரு…

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

அறிமுக இயக்குனர்களான முருகானந்த், தங்களது முதல் படத்திலேயே நகைச்சுவையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். சந்தானத்தை ரசிகர்கள் எப்படிப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்பதை சரியாகப் புரிந்து வைத்து, அவரது பாணியிலேயே ஒரு நகைச்சுவைக் கதையைத் தேர்ந்தெடுத்து படத்தையும் கலகலப்பாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். சந்தானம், தான் எப்டிப்பட்ட நாயகனாக நடித்தால் ரசிகர்கள்…

ஜீ தமிழ் – லட்சுமி வந்தாச்சு – தொடர், இனி….

ஜீ தமிழ் – லட்சுமி வந்தாச்சு – தொடர், இனி….

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நாட்டாமை நாச்சிமுத்துவின் குடும்பத்தில் தங்கவேலுவின் மனைவி தேன்மொழியின் வரவால் புயல் வீசுகிறது.  தன் புருஷன் தான் இந்த வீட்டிற்கு மூத்த பிள்ளை, ஆதலால் தனக்குத் தான் சாவிக் கொத்துவின் மீது அதிகாரம் என்று கூக்குரலிட, நாச்சிமுத்து திட்டவட்டமாக மறுக்க, தேன்மொழி ஏகத்திற்கு கர்ஜிக்கின்றாள். ஒரு…

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

‘ரோமியோ – ஜுலியட்’ என அருமையான காதல் ஜோடியின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விட்டு, காதலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை முழு படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் லட்சுமண். காதல் என்பது அதை மதிப்பதிலும், உணர்வதிலும்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி…

விக்ராந்துக்கு நல்ல காலம் வரும் – தயாரிப்பாளர் எஸ்.தாணு

விக்ராந்துக்கு நல்ல காலம் வரும் – தயாரிப்பாளர் எஸ்.தாணு

விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் ‘தாக்க தாக்க’. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இயக்குநர்…