விஜய் டிவியில் ஜுன் 29 திங்கள் முதல் ஜுலை 3 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுன் 29 – திங்கள்
ஆடுபுலி
நடிப்பு – ஆதி, பூர்ணா
ஜுன் 30 – செவ்வாய்
தி திரில்லர்
ஜுலை 1 – புதன்
நகரம் மறுபக்கம்
நடிப்பு – சுந்தர் .சி, அனுயா
ஜுலை 2 – வியாழன்
மைனா
நடிப்பு – விதார்த், அமலா பால்
ஜுலை 3 – வெள்ளி
வத்திக்குச்சி
திலீபன், அஞ்சலி