‘நைட் ஷோ’ – ஆண்டனிக்கு சூர்யாவின் பாராட்டு…
பல முன்னணி இயக்குனர்களின் படங்கள், பல வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஆண்டனி முதல் முறையாக இயக்குனராகி இயக்கியிருக்கும் படம் ‘நைட் ஷோ’. சத்யராஜ், அனு மோள், வருண் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில்…