நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘வின்னர்’ டைட்டில் வென்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். இடையில் சில காலம் நடத்தப்படாமல் இருந்த ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி விஜய் டிவியில் புதுப் பொலிவுடன் வரும் ஞாயிறு 19ம்…