ஜெயா டிவி – ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 2 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுலை 27 திங்கள் முதல் ஆகஸ்ட் 2 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜுலை 27 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

கார்மேகம்

நடிப்பு – மம்முட்டி, அபிராமி

ஜுலை 28 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

புதுப்பேட்டை

நடிப்பு – தனுஷ், சோனியா அகர்வால், சினேகா

ஜுலை 29  – புதன் – பிற்பகல் 1.30 மணி

கலர் கனவுகள்

நடிப்பு – கரண், குஷ்பு

ஜுலை 30 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

இன்று

நடிப்பு – கார்த்திக், தனுராய்

ஜுலை 31 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

சக்தி லீலை

நடிப்பு – ஜெமினி கணேசன், ஜெயல்லிதா

ஆகஸ்ட் 1 – சனி

காலை – 10 மணி

துளசி

நடிப்பு – முரளி, சீதா

பிற்பகல் 1.30 மணி

கோடம்பாக்கம்

நடிப்பு – நந்தா, தியா

மாலை 4.30 மணி

மதுர

நடிப்பு – விஜய், ரக்ஷிதா

ஆகஸ்ட் 2 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

நினைத்தது யாரோ

நடிப்பு – ரெஜித், நிமிஷா

மாலை 4.30 மணி

விரட்டு

நடிப்பு –  சுஜிவ், எரிக்கா பெர்னாண்டஸ்

Read Previous

கல்வி கற்காதவன் மனிதனே இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

Read Next

தன் எதிரியைத் தானே தேடும் ‘தனி ஒருவன்’