ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த ராஜமௌலி…
நியாயமாக ஷங்கர் செய்த சாதனையைத்தானே ராஜமௌலி முறியடித்தார் என்று தலைப்பு வரவேண்டும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஷங்கர் என்ற இயக்குனர் ரஜினிகாந்த் என்ற மிகப் பெரிய நட்சத்திரத்தை வைத்து புரிந்த சாதனையை ராஜமௌலி என்ற இயக்குனர் ரஜினிகாந்த் அளவிற்கு இந்திய அளவில் தெரியாத நடிகர்களை வைத்துப் புரிந்த…