‘புலி’யைப் பற்றி படக் குழுவினர்…
‘புலி’ படத்தின் இசை வெளியிடு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு இன்றே படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் பற்றிய தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு…