எம்எஸ்வி இசை எப்போதும் நம்மோடிருக்கும் – கமல்ஹாசன்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு குறித்து கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, “திரு.எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ்த் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாச்சார சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். அவரது இசை தங்கள் உள்ளங்களில்…