1. Home
  2. vijay sethupathi

Tag: vijay sethupathi

‘மாஸ்டர்’ விரைவில் சந்திப்பார் என அறிவிப்பு

‘மாஸ்டர்’ விரைவில் சந்திப்பார் என அறிவிப்பு

கொரானோ ஊரடங்கு இந்த 21 நாள் இல்லாமல் இருந்திருந்தால் இன்று ஏப்ரல் 9ம் தேதி விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் வெளிவந்திருக்கும். இருந்தாலும் இன்று படம் வெளியாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு கொண்டாட்டத்தையே கொண்டாடி முடித்துவிட்டார்கள். படம் இன்று வெளியாகவில்லையே…

மாஸ்டர் – கதை என்ன தெரியுமா ?

மாஸ்டர் – கதை என்ன தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் நாயகனாக விஜய் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் இல்லையாம், அது ஒரு…

இது நியாயமா விஜய் சேதுபதி ?

இது நியாயமா விஜய் சேதுபதி ?

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும்.  ஆனால், அதே புகைப்படம் கொண்ட விளம்பர போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வந்தால் எந்த எச்சரிக்கை வாசகமும் தேவையில்லை.  விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் ‘உப்பெனா’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின்…

‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

திருடன் போலீஸ், உள்குத்து’ படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படம் ‘சூர்ப்பனகை’. ஆப்பிள் டிரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. ரெஜினா கசான்ட்ரா முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதி…

மாஸ்டர் – ‘ஒரு குட்டி கதை’ பாடிய விஜய்

மாஸ்டர் – ‘ஒரு குட்டி கதை’ பாடிய விஜய்

XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடலை விஜய் அவருடைய சொந்தக்…

விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா ?

விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா ?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அந்தப் படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள். இதனிடையே, விஜய் சேதுபதிநாயகனாக நடிக்க ‘காத்து வாக்கில ஒரு காதல்’ படத்தை இயக்க விக்னேஷ்…