1. Home
  2. vijay sethupathi

Tag: vijay sethupathi

செப்டம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்…

செப்டம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் செப்டம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்...

டிவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள், விஜய் சேதுபதி நன்றி

டிவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள், விஜய் சேதுபதி நன்றி

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை குறுகிய காலத்தில் பிடித்தவர் விஜய் சேதுபதி.  சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். இந்த இரண்டு வருடங்களில் அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டுள்ளது. அடிக்கடி வந்து டிவிட்டர்…

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ முதல் பார்வை வெளியீடு

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ முதல் பார்வை வெளியீடு

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இணைந்து தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா  நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஒரு படம் ஆகியவற்றுடன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக்…

மாஸ்டர், கோப்ரா படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட்

மாஸ்டர், கோப்ரா படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட்

தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ   படங்களின் அவர்களது அப்டேட்களை தெரிவித்துள்ளனர்.  விஜய், விஜய்சேதுபதி  இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.   விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ஷுட்டிங்  90 நாட்கள் முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே…

மாஸ்டர் – ரிலீஸ் எப்போது ?

மாஸ்டர் – ரிலீஸ் எப்போது ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரானோ ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. அடுத்து படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்…

ஊரடங்கு காலத்தில் கமல்ஹாசனை பேட்டி எடுத்த விஜய் சேதுபதி

ஊரடங்கு காலத்தில் கமல்ஹாசனை பேட்டி எடுத்த விஜய் சேதுபதி

கொரானோ ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை ஓடியாடி சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமா சம்பந்தமான எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை. பல தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள் என யாரும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்த்,…

‘மாஸ்டர்‘ ஓடிடி ரிலீஸ், மறுத்த விஜய்

‘மாஸ்டர்‘ ஓடிடி ரிலீஸ், மறுத்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய்விட்டது. படத்தின் வெளியீடு எப்போது…

மாஸ்டர் ஓவியம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்

மாஸ்டர் ஓவியம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்

சர்ச்சை செய்ய வேண்டும் என நினைத்தால் எதில் வேண்டுமானாலும் சர்ச்சையை உருவாக்கலாம். அது பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது. விஜய் ரசிகர் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்டர்’ கலைஞர்கள் ஒரு வீட்டிற்குள் ஊரடங்கில் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை ஓவியம் ஒன்றை வரைந்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப்…

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி, புதிய தகவல்

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி, புதிய தகவல்

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. கொரானோ ஊரடங்கு விதிக்கப்படாமல் இருந்தால் இப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்கும். ஆனால், மே 3…

‘மாஸ்டர்’ டிரைலர் எப்போது வரும் ?

‘மாஸ்டர்’ டிரைலர் எப்போது வரும் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் மூடப்படவில்லை என்றால் இப்படம் நேற்று ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்கும்.  அந்த வருத்தம் இருந்தாலும் படம் நேற்று வெளியாகி இருந்தால் எப்படி…