1. Home
  2. vijay sethupathi

Tag: vijay sethupathi

இஞ்சி வெல்லம் – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இஞ்சி வெல்லம் – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. இப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் –…

விஜய் சேதுபதி முன்னெடுப்பில் தீபாவளி நலவாழ்வு விழா

விஜய் சேதுபதி முன்னெடுப்பில் தீபாவளி நலவாழ்வு விழா

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் துளி அறக்கட்டளை சார்பில் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் கடந்த 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பாலா ஆகியோர்…

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம்டாக்’ படப்பிடிப்பு நிறைவு

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம்டாக்’ படப்பிடிப்பு நிறைவு

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இப்படம், ஏற்கெனவே வெளியான…

பத்தா – வெற்றிச் சந்திப்பு

பத்தா – வெற்றிச் சந்திப்பு

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.…

பத்தா – விமர்சனம்

பத்தா – விமர்சனம்

1980-களின் மெட்ராஸ் நகரத்தை பின்னணியாக வைத்து, ஊரையே மிரட்டும் ரவுடிக்கும், உலகத்தை அப்பாவித்தனமாக பார்க்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பத்தா’. பிரியா அட்லீ தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்…

பத்தா – டிரைலர்

பத்தா – டிரைலர்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த…

பத்தா – இசை வெளியீட்டு விழா

பத்தா – இசை வெளியீட்டு விழா

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ…

வேர்ல்டு ஆப் பத்தா – டீசர்

வேர்ல்டு ஆப் பத்தா – டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள…

டிரைன் – டீசர்

டிரைன் – டீசர்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரைன் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் மிஷ்கின் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, நாசர், யூகி சேது, நரேன், கேஎஸ் ரவிக்குமார், கலையரசன்…

டிரைன் – இசை வெளியீட்டு விழா

டிரைன் – இசை வெளியீட்டு விழா

டிரைன் – இசை வெளியீட்டு விழா வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கம் இசையில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர்…