1. Home
  2. corona

Tag: corona

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

கொரானோ நோய் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் என கூடிக் கொண்டே போகிறது. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், வெளியே போகாதீர்கள் என பலரும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் சிலர் கேட்பதாகவே…

6 மாநிலங்களுக்கு விஜய் கொரானோ நிதியுதவி

6 மாநிலங்களுக்கு விஜய் கொரானோ நிதியுதவி

கொரானோ தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்திலிருந்து இதற்கு முன் ராகவா லாரன்ஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே பெரிய அளவில் நன்கொடை அளித்தனர்.  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இதுவரை…

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

கொரானோ நோய் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சென்னை டாக்டர் ஒருவரது உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் சிலர் தடுத்து நிறுத்தியது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியில், சினிமா பிரபலங்கள் அதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்படி மரணமடைபவர்களை நல்லடக்கம்…

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தர்வளின் உடலை அடக்கம் செய்ய அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் மரணமடைந்த ஒரு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.…

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்

கொரானோ வைரஸ் அச்சத்தால் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவால் சமூக விலகலைப் பலரும் கடைபிடித்து வருகின்றனர். ஒரே ஊரில் இருந்தால் கூட தங்களுடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நடிகர் தனுஷ் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில்தான் உள்ளனர். அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரிராஜா,…

அஜித்துக்கு நன்றி சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு

அஜித்துக்கு நன்றி சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரானோ வைரஸ் காரணமாக மக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமரும், மாநில முதல்வர்களும் நிவாரண நிதிக்காக கோரிக்கை வைத்தனர். அதன் பொருட்டு பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகிறார்கள். தமிழ் நடிகரான அஜித் நேற்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தலா…

8 கிராமங்களைத் தத்தெடுத்த ரஜினிகாந்த் நண்பர்

8 கிராமங்களைத் தத்தெடுத்த ரஜினிகாந்த் நண்பர்

கொரானோ வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.  இந்தியா முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் பலரும் பல்வேறு வித உதவிகளைச் செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகரும் ஆன மோகன் பாபு 8 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம்…

அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க நிதியுதவியை மத்திய அரசும், மாநில அரசும் கோரின. தமிழ் சினிமா நடிகர்களில் சிவகார்த்திகேயன்தான் முதன் முதலில் தமிழக அரசுக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்தார். அதன்பிறகு இன்று நடிகர் அஜித் மாநில அரசுக்கு 50 லட்சம், மத்திய…

அஜித் தந்த 1.25 கோடி நன்கொடை, விஜய் எவ்வளவு கொடுப்பார் ?

அஜித் தந்த 1.25 கோடி நன்கொடை, விஜய் எவ்வளவு கொடுப்பார் ?

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளும் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவிகளைக் கோரி வருகின்றன. தொழில் துறை நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசிய ல் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில்…

கொரானோவே கருணை காட்டு – விக்னேஷ் சிவன் உருக்கம்

கொரானோவே கருணை காட்டு – விக்னேஷ் சிவன் உருக்கம்

“கொரானா கோ, கோ கொரானோ, கொரானாவே திரும்பிப் போ” என பல இடங்களில் கிண்டலாகப் பேசப்பட்டாலும் உண்மையில் மக்கள் கொரானோ எப்போது ஒழிந்து போகும், எப்போது பழையபடி நம் வேலையைப் பார்க்கலாம் என்ற ஆவல்தான் பலரிடமும் உள்ளது. நேற்று இரவு இந்தியப் பிரதமரின் வேண்டுகோளின்படி நாட்டில் பலரும் அவர்களது…