1. Home
  2. News

Category: News

தயாரிப்பாளரின் பாராட்டில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,

தயாரிப்பாளரின் பாராட்டில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்க, மு. மாறன் இயக்கியிருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் முதல் ரசிகனாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு இருக்கிறார். உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தையும், படக்குழுவையும் மகிழ்ச்சியோடு…

சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படம் ஆரம்பம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படம் ஆரம்பம்

ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும்13வது படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது. இப்போது மேலும்…

மகன்களை நினைத்து ‘ஃபீல்’ பண்ண பாக்யராஜ், பாண்டியராஜன்

மகன்களை நினைத்து ‘ஃபீல்’ பண்ண பாக்யராஜ், பாண்டியராஜன்

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,…

‘டிராஃபிக் ராமசாமி’ எனக்கான அடையாளம் – எஸ்.ஏ. சந்திரசேகரன்

‘டிராஃபிக் ராமசாமி’ எனக்கான அடையாளம் – எஸ்.ஏ. சந்திரசேகரன்

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். ரோகிணி, உபாசானா, ஆர்.கே. சுரேஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும்…

நெட்பிளிக்ஸ்-ல் வெளியான ‘சில சமயங்களில்’

நெட்பிளிக்ஸ்-ல் வெளியான ‘சில சமயங்களில்’

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வ, வருண் மற்றும் பலர் நடித்த படம் ‘சில சமயங்களில்’. இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவார்டு படம் போன்று உருவானதால் இப்படத்தை வாங்கி வெளியிட…

ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் ‘கா’

ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் ‘கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். இப் படம் மே மாதம் வெளியாக உள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து ‘கா’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.…

‘காலா’ – இசை வெளியீடு மே 9ம் தேதி

‘காலா’ – இசை வெளியீடு மே 9ம் தேதி

பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’. இப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கடந்த 20ம் தேதி அறிவித்திருந்தார். படத்தின் இசை வெளியீடு மே 9ம்…

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் ஏப்ரல் 27ம் தேதி உலகெங்கும் வெளியாகி 1700 கோடி வசூலித்த படம் ‘பாகுபலி 2’. அப்படத்தின் வெளியீ நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்துச் செய்தியை…

விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்

விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்

‘மன்னர் வகையறா’ படத்திற்குப் பிறகு விமல் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜீத், ‘மன்னர் வகையறா’ பட இயக்குனர் பூபதி பாண்டியன் ஆகியோரது படங்களில் நடிக்கப் போகிறார். அவற்றோடு…

‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நடிகையர் திலகம்’. மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்…