ரஜினிகாந்த் பாராட்டிய ‘மெர்க்குரி’
[post_gallery] கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பிரபுதேவா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘மெர்க்குரி’. கடந்த வாரம் 20ம் தேதி வெளியான இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியிருக்கிறார். நேற்று ‘மெர்க்குரி’ படக்குழுவினர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில்…