1. Home
  2. News

Category: News

எங்கிட்ட மோதாதே – விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி

எங்கிட்ட மோதாதே – விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ‘எங்கிட்ட மோதாதே’. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப் போகிறார்கள். “ராஜா…

மிஷ்கின், ‘தரமணி’ வசந்த் ரவி நடிக்கும் புதிய படம்

மிஷ்கின், ‘தரமணி’ வசந்த் ரவி நடிக்கும் புதிய படம்

‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. இவர் அடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ரா ஸ்டுடியோஸ் சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம்…

20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ், விஷால் அறிவிப்பு

20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ், விஷால் அறிவிப்பு

தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மாதம் முதல் புதிய படங்களை வெளியிடாமல் இருந்தது. நேற்று அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அது தொடர்பாக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து இன்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்களின்…

கலர்ஸ் டிவி – மாப்பிள்ளை ஆர்யா கொடுத்த அதிர்ச்சி

கலர்ஸ் டிவி – மாப்பிள்ளை ஆர்யா கொடுத்த அதிர்ச்சி

வட இந்தியாவில் முன்னணி டிவிக்களில் ஒன்றாக இருக்கும் கலர்ஸ் டிவி தமிழில் சில மாதங்களுக்கு முன்பு தடம் பதித்தது. வந்த உடனேயே, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தது. நடிகர் ஆர்யா அவருக்குப் பொருத்தமான மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. ஒரு பக்கம்…

திரையுலகப் பேச்சுவார்த்தை, எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்

திரையுலகப் பேச்சுவார்த்தை, எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் வாங்குகிறார்கள் என தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 47 நாட்களாக புதிய படங்கள் வெளியீடு இல்லாமல் இருந்தது. மார்ச் 16ம் தேதி முதல் திரைப்படம் சார்ந்த மற்ற பணிகளையும் நிறுத்தினார்கள். அதன் பின் திரையுலக சங்கங்கள் சந்தித்துப் பேசினாலும் முடிவு…

‘சாஹோ’, வட இந்திய உரிமை 120 கோடி ?

‘சாஹோ’, வட இந்திய உரிமை 120 கோடி ?

‘பாகுபலி 2’ படத்தின் மூலம் வட இந்தியாவிலும் திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகரானார் பிரபாஸ். அடுத்து ‘சாஹோ’ படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்பத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வட மாநில உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 200 கோடி ரூபாய் செலவில் தயாராகும்…

த்ரிஷாவின் சமீபத்திய ‘பேஷன்’ ஆடை !

த்ரிஷாவின் சமீபத்திய ‘பேஷன்’ ஆடை !

தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட வருடங்களாக முக்கியமான ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா. சினிமாவில் அதிக கிளாமர் காட்டாத நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் வந்த புதுமுகங்களால், தெலுங்கு சினிமாவில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இருந்தாலும் தமிழில்…

ஸ்டன்ட் யூனியன் விழா, ரத்ததானம் செய்த விஜய்சேதுபதி

ஸ்டன்ட் யூனியன் விழா, ரத்ததானம் செய்த விஜய்சேதுபதி

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் பணியாற்றும் கலைஞர்களுக்காக, ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள்…

தொரட்டி – தென் மாவட்டத்து உண்மைக் கதை

தொரட்டி – தென் மாவட்டத்து உண்மைக் கதை

ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி. மாரிமுத்து வசனம் எழுதி இயக்கும் படம் ‘தொரட்டி’. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தொரட்டி’. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும்…

ரம்ஜானை முன்னிட்டு ‘காலா’ ரிலீஸ் ?

ரம்ஜானை முன்னிட்டு ‘காலா’ ரிலீஸ் ?

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’. இந்தப் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், திரையுலகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் வெளியாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. சென்சார் செய்யப்பட்டதன் வரிசையில்தான் படங்களை வெளியிட வேண்டும்…