1. Home
  2. News

Category: News

தயாரிப்பாளர் ஆகும் நடிகை சதா

தயாரிப்பாளர் ஆகும் நடிகை சதா

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித் தற்போது நடிகை சதா நடிக்கும் ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கி வருகிறார். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப் பற்றிய…

‘இம்சை அரசன்’ படப் பிரச்சினை, வடிவேலுவின் புது விளக்கம்

‘இம்சை அரசன்’ படப் பிரச்சினை, வடிவேலுவின் புது விளக்கம்

இயக்குனர் ஷங்கர் பட நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டும் நடந்து அப்படியே நின்றுவிட்டது. படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு படப்பிடிப்புக்கே வரவில்லை. படத்திற்காக சில கோடிகள்…

150 கோடி கடந்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம்

150 கோடி கடந்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம்

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் 30ம் தேதி வெளிவந்த தெலுங்குப் படம் ‘ரங்கஸ்தலம்’. 80களில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்ட இந்தப் படம் ராம்சரண் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இரண்டு வாரங்களில் இப்படம் சுமார்…

சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி

சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி

“கூடல் நகர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை” ஆகிய படங்களின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி முடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் இந்த வருடம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். திரையுலக ஸ்டிரைக்…

பெப்சி கூட்டமைப்புக்கு விஷால் 10 லட்சம் உதவி

பெப்சி கூட்டமைப்புக்கு விஷால் 10 லட்சம் உதவி

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 45 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மார்ச் 16ம் தேதி முதல் இறுதிக் கட்டப் பணிகள், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகமான கட்டணங்களால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த வேலை நிறுத்தம்…

ஜோதிகா ஜோடியாக விதார்த்

ஜோதிகா ஜோடியாக விதார்த்

ஹிந்தியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘தும்ஹாரி சுலு’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்கள். ராதாமோகன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விதார்த் தேர்வு செய்தது பற்றி படத்தின் இயக்குனர்…

தமிழ் புத்தாண்டு – ரஜினி, கமல் வாழ்த்து

தமிழ் புத்தாண்டு – ரஜினி, கமல் வாழ்த்து

தமிழ் புத்தாண்டான விளம்பி ஆண்டு இன்று பிறப்பதை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்… உலகெங்கும் வாபம் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என…

ஸ்ரீதேவிக்கு முதல் தேசிய விருது வாங்கித் தந்த ‘மாம்’

ஸ்ரீதேவிக்கு முதல் தேசிய விருது வாங்கித் தந்த ‘மாம்’

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் நாயகியாக அறிமுகமான காலங்களிலேயே பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர். ஆனால், அப்போது அவருக்கு தேசிய விருதை யாரும் கொடுக்கவில்லை. ‘மூன்றாம் பிறை’ படத்தில் அவர் நடித்த போது சிறந்த…

மலையாளத் திரையுலகத்திற்கு 12 தேசிய விருதுகள்

மலையாளத் திரையுலகத்திற்கு 12 தேசிய விருதுகள்

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் அதிகமான விருதுகளை மலையாளத் திரையுலகம் பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. மொத்தம் 66 படங்களுக்கான விண்ணப்பங்கள் தேசிய விருதுகளுக்காக அனுப்பப்பட்டதில் 12 விருதுகள் மலையாளப் படங்களுக்காகக் கிடைத்துள்ளன. அந்த 12 விருதுகளின் விவரம்… சிறந்த இயக்குனர் – ஜெயராஜ் (பயநாநகம்) சிறந்த…

5 மற்றும் 6வது முறை தேசிய விருது பெறும் ஏஆர் ரகுமான்

5 மற்றும் 6வது முறை தேசிய விருது பெறும் ஏஆர் ரகுமான்

தலைப்பைப் பார்ப்பவர்களுக்கு சிறிதே குழப்பம் வரலாம். 65வது தேசிய விருதுகளில் ஏஆர் ரகுமான் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். அதனால்தான், 5வது மற்றும் 6வது தேசிய விருதுகள். இதற்கு முன்பு 4 முறை ஏ.ஆர். ரகுமான் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு அவர் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படத்திற்கு…