‘மாரி 2’ படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம்
மலையாளத் திரையுலகத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமாகி கேரள ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் தமிழ் நடிகை சாய் பல்லவி. பின்னர், தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். கடந்த மாதம் வெளிவந்த ‘தியா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை…