1. Home
  2. News

Category: News

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘கண்ணம்மா’

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘கண்ணம்மா’

ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘கண்ணம்மா’ என்ற மெகா தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . கண்ணம்மா அழகி, கடின உழைப்பாளி, அறிவாளி. தன் குடும்ப சூழல் மற்றும் தன் அப்பாவின் கோபம் இரண்டின் காரணமாகவும் பள்ளிப் படிப்பை…

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘ஹலோ சியாமளா’

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘ஹலோ சியாமளா’

ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘ஹலோ சியாமளா’ என்ற மெகா தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் ராமச்சந்திரன் தனது மனைவி சியாமளா மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து…

‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு

‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ், கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இலன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம்தான் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ். இப்படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கும் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் பிக் பாஸ்…

ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடிக்கும் ‘எல்கேஜி’

ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடிக்கும் ‘எல்கேஜி’

எப்எம் ரேடியோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது ‘எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். அவருடைய அப்பாவாக முன்னாள் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.…

‘எழுமின்’ டிரைலர் விழா, ஒரே மேடையில் விஷால், சிம்பு

‘எழுமின்’ டிரைலர் விழா, ஒரே மேடையில் விஷால், சிம்பு

‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாக உள்ள ‘எழுமின்’. இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் ஒரே மேடையில் சிம்பு-வும் கலந்து கொண்டு சிறப்பித்தார். நடிகர்…

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘விஜய் அவார்ட்ஸ்’

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘விஜய் அவார்ட்ஸ்’

தமிழ்த் திரைப்படத் துறையினருக்காக வழங்கப்படும் விருதுகளில் ‘விஜய் அவார்ட்ஸ்’ விருதுகளுக்கும் தனிப் பெயர் உண்டு. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் புதுப் பொலிவுடன் 10வது வருட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மே 26 சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களையும்,…

விஜய் டிவி – பிக்பாஸ் சீசன் 2 – முன்னோட்ட வீடியோ

விஜய் டிவி – பிக்பாஸ் சீசன் 2 – முன்னோட்ட வீடியோ

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 2-வின் முன்னோட்ட வீடியோ…

நான் ஒரு இந்தியன், பாரதிராஜாவுக்கு விஷால் பதில்

நான் ஒரு இந்தியன், பாரதிராஜாவுக்கு விஷால் பதில்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் இருக்கிறார் நடிகர் விஷால். அவர் தேர்தலில் நின்ற சமயத்திலிருந்தே அவர் ஒரு தெலுங்கர் என்ற குற்றச்சாட்டு அவருடைய எதிராளிகளால் பரப்பப்பட்டு வந்தது. அந்த எதிர்ப்புகளையும் மீறி அவர் அந்த பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

‘காளி’ – மீண்டும் அம்மா சென்டிமென்ட்டில் விஜய் ஆண்டனி

‘காளி’ – மீண்டும் அம்மா சென்டிமென்ட்டில் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படம் இன்று தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடித்து வசூல் சாதனை புரிந்த ‘பிச்சைக்காரன்’…

‘காளி’ – விஜய் ஆண்டனி ஜோடியாக 4 நாயகிகள்

‘காளி’ – விஜய் ஆண்டனி ஜோடியாக 4 நாயகிகள்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள்…