1. Home
  2. News

Category: News

ஹிந்திப் படத்தில் அறிமுகமாகும் வேதிகா

ஹிந்திப் படத்தில் அறிமுகமாகும் வேதிகா

தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘மதராசி’ படம் மூலம் நடிகையாக அறிமகமானவர் வேதிகா. பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “முனி, பரதேசி, காவியத் தலைவன்’ ஆகிய படங்கள் அவர் நடித்த சில முக்கியமான படங்கள். தற்போது ‘காஞ்சனா 3’…

சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’

சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’

‘வெண்ணிலா கபடி குழு, ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. தயாரிப்பாளர் G.K. ரெட்டி கேமராவை இயக்கி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ரோஷன்…

‘காலா’வுக்குத் தடை, கர்நாடகாவில் வெளியாகுமா ?

‘காலா’வுக்குத் தடை, கர்நாடகாவில் வெளியாகுமா ?

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதனிடையே, ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு கன்னட சலுவாளி நிறுவனர் வாட்டாள் நாகராஜ், மற்றும் வேறு சில சிறிய கட்சிகளும் மிரட்டல்…

வடிவேலு கேட்கும் 2 கோடி, ஷங்கர் தருவாரா ?

வடிவேலு கேட்கும் 2 கோடி, ஷங்கர் தருவாரா ?

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நாயகனாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் கடந்த வருடம் ஆரம்பமானது. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது, அதற்குள் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்திற்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பல…

‘சீறும் புலிகள்’, பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

‘சீறும் புலிகள்’, பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அப்படத்திற்கு ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை ‘லைட்மேன், உனக்குள் நான், நீலம்’ ஆகீய படங்களை இயக்கிய வெங்கடேஷ்குமார் இயக்க உள்ளார். படத்தில் பிரபகாரன் ஆக நடிக்கப்…

‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஜுலை 6ம் தேதி ரிலீஸ்

‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஜுலை 6ம் தேதி ரிலீஸ்

திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் கௌதம் கார்த்திக், ரெஜினா, கார்த்திக், வரலட்சமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இப்படத்திற்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தை ஜுலை 6ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். “மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள்…

ராஜ் டிவியில் இன்று முதல் 5 புதிய தொடர்கள்

ராஜ் டிவியில் இன்று முதல் 5 புதிய தொடர்கள்

சின்னத்திரை உலகில் கடந்த ஐந்து வருடங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம். ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ் டிவி, விஜய்…

‘ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்’ – ஜுன் 7ம் தேதி வெளியாகிறது

‘ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்’ – ஜுன் 7ம் தேதி வெளியாகிறது

மைக்கேல் கிரிச்டனின் 1990 ஆம் ஆண்டு நாவலான ‘ஜுராசிக் பார்க்’ என்கிற நாவலைத் தழுவி, 1993 ஆம் ஆண்டு பிரபல இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அதே பெயரில் ஒரு பிரம்மாண்டமானதொரு திரைப்படத்தை உருவாக்கினார். உலக அரங்கில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அந்தப் அமைந்தது. இஸ்லா நுப்லார் என்கிற கற்பனையான…

‘நுங்கம்பாக்கம்’ படத்திற்கு நெருக்கடியா ?

‘நுங்கம்பாக்கம்’ படத்திற்கு நெருக்கடியா ?

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படம் ‘நுங்கம்பாக்கம்’. அஜ்மல், ஆயிரா , மனோ மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விஷால், விக்ரமன், எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து…