1. Home
  2. News

Category: News

ரஜினிகாந்த் டார்ஜிலிங் பயணம்

ரஜினிகாந்த் டார்ஜிலிங் பயணம்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ நாளை வெளியாக உள்ள நிலையில் அவர் சென்னையில் இருந்து டார்ஜிலிங் சென்றிருக்கிறார். ‘காலா’ படம் பற்றிய முதல் நாள் தகவல்களை அவர் அங்கிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் அவர் டார்ஜிலிங் சென்றிருக்கிறார்…

என் கிட்ட 1000 கோடி இருக்கு – சிம்பு ஓபன் பேச்சு

என் கிட்ட 1000 கோடி இருக்கு – சிம்பு ஓபன் பேச்சு

தமிழ்த் திரையுலகில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு நடிகர்களில் சிம்புவும் ஒருவர். விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு அவருக்கும் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் என்று பேச்சு இருந்தது. ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை, தயாரிப்பாளர்களுடன் தகராறு என அவரைப் பற்றிய சர்ச்சைகள்தான் அதிகமாக வந்து…

‘காலா’ பார்க்க சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள்

‘காலா’ பார்க்க சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஜுன் 7ம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜப்பான் நாட்டிலும் சில நகரங்களில் வெளியாகிறது. ‘முத்து’ படம் ஜப்பான் நாட்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதிலிருந்து ரஜினிக்கு ஜப்பான் நாட்டிலும் பல ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் குறிப்பிட வேண்டிய ஒரு ரசிகர் யசுதா. ஜப்பான்…

கர்நாடகாவில் ‘காலா’ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு, நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகாவில் ‘காலா’ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு, நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இதனால், கர்நாடகாவில் ‘காலா’ படத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி வெளியிட ‘காலா’ தயாரிப்பாளர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கர்நாடகாவில் ‘காலா’…

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்…

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்…

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கடுத்து சிம்பு நடிக்க உள்ள படங்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் 34வது படமாக அடுத்து விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக சிம்புவிற்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.…

65வது பிலிம்பேர் விருதுகள் – போட்டியிடும் தமிழ்ப் படங்கள், கலைஞர்கள்

65வது பிலிம்பேர் விருதுகள் – போட்டியிடும் தமிழ்ப் படங்கள், கலைஞர்கள்

இந்திய அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் நீண்ட கால பாரம்பரியம் கொண்டது பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகள். தென்னிந்திய அளவில் தனியாக பிலிம்பேர் விருதுகளை வழங்கி வருகிறார்கள். 2018ம் ஆண்டுக்கான 65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் நடைபெற உள்ளன. அந்த விருதுகளுக்காக தமிழ் சினிமா சார்பில் போட்டியிடும் தமிழ்ப் படங்களும்,…

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலைகாரன்’

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலைகாரன்’

‘காளி’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. அடுத்து ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களை அடுத்து விஜய் ஆண்டனி…

ஜுலி நாயகியாக நடிக்கும் ‘அம்மன் தாயி’

ஜுலி நாயகியாக நடிக்கும் ‘அம்மன் தாயி’

கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’. இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் இருந்தார். இவருடைய உடல் கட்டமைப்பைப் பார்த்து…

‘அருவா சண்ட’ படத்தில் பாடிய ரம்யா நம்பீசன்

‘அருவா சண்ட’ படத்தில் பாடிய ரம்யா நம்பீசன்

“சிலந்தி, ரணதந்த்ரா(கன்னடம்)” படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் ‘அருவா சண்ட’. கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த…