‘மாரி 2’ படத்தில் இணைந்த வித்யா
பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தற்போது நடிகை வித்யாவும் இணைந்துள்ளார். ‘சைவம்’ படத்தில் அறிமுகமான வித்யா, ‘பசங்க…