‘வஞ்சகர் உலகம்’, வழக்கமான கேங்ஸ்டர் படம் இல்லை – அனிஷா அம்புரோஸ்
லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்க, மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடித்துள்ளார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்காமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர்…