‘கோகோ’ – இசை வெளியீடு
‘கோகோ’ படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை இன்று வெளியாக உள்ளது. ஏற்கெனவே, வெளியான இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் ஆன ‘கல்யாண வயசு’ பாடல் யு…