1. Home
  2. News

Category: News

ஜுன் 14ல் அசத்தலாக வரும் ‘கோலி சோடா 2’

ஜுன் 14ல் அசத்தலாக வரும் ‘கோலி சோடா 2’

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா 2. சமுத்திரக்கனி, பரத் சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர்…

மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கும்கி 2’

மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கும்கி 2’

பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் 2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு…

விஜய்க்கு சரியான போட்டி சாயிஷா மட்டுமே !

விஜய்க்கு சரியான போட்டி சாயிஷா மட்டுமே !

தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களிலும் மிகச் சிறந்த டான்சர் விஜய் மட்டுமே. அவருக்குப் போட்டியாக படங்களில் நடனமாடும் வேறு ஒரு ஹீரோவைப் பார்க்க முடியாது. இதில் பிரபுதேவா கணக்கில் வர மாட்டார் என்றாலும், பல பாடல்களில் விஜய்யிடம் இருக்கும் சிறப்பை பிரபுதேவாவிடம் கூடப் பார்க்க முடியாது. விஜய்…

‘விஸ்வரூபம் 2’ டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியீடு

‘விஸ்வரூபம் 2’ டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியீடு

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியாகிறது. தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியாக உள்ளது. தமிழ்ப் படத்தின் டிரைலரை ஸ்ருதிஹாசன், ஹிந்திப் பட டிரைலரை ஆமீர்கான், தெலுங்குப்…

‘காலா’ முதல் நாள் வசூல் 40 கோடி ?

‘காலா’ முதல் நாள் வசூல் 40 கோடி ?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 440 தியேட்டர்கள், அமெரிக்காவில் 300 தியேட்டர்கள் என உலகம் முழுவதும சுமார் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானது. முதல் நாளில் இந்தப் படம் சுமார் 40 கோடி வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில்…

‘கோலி சோடா 2’ – இயல்பான இன்பவல்லி சுபிக்ஷா

‘கோலி சோடா 2’ – இயல்பான இன்பவல்லி சுபிக்ஷா

ரப் நோட் புரொடக்சன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரிக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் படம் ‘கோலி சோடா 2’. சமுத்திரக்கனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…

‘சூப்பர் டீலக்ஸ்’ – டப்பிங் ஆரம்பித்த சமந்தா

‘சூப்பர் டீலக்ஸ்’ – டப்பிங் ஆரம்பித்த சமந்தா

2018ம் ஆண்டின் இந்த அரையாண்டில் தென்னிந்தித் திரையுலகத்தின் சூப்பர் ஹிட் நடிகை யார் என்று சொன்னால் அது சமந்தா தான். அவர் நடித்த தெலுங்குப் படங்களான ‘ரங்கஸ்தலம், மகாநதி’, தமிழ்ப் படமான ‘இரும்புத் திரை’, இதன் தெலுங்கு டப்பிங் ‘அபிமன்யுடு’ ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றன. தற்போது…

ரஜினிகாந்த் பட அறிவிப்பை ‘கலாய்த்த’ விஜய் ரசிகர்கள்

ரஜினிகாந்த் பட அறிவிப்பை ‘கலாய்த்த’ விஜய் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. இன்று ‘காலா’ வெளியான தினத்தில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் ஆரம்பமாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக நேற்றே ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார். இந்தப்…

‘காலா’ பார்க்க காத்திருக்க முடியாது – ஆமீர் கான்

‘காலா’ பார்க்க காத்திருக்க முடியாது – ஆமீர் கான்

இந்தியத் திரையுலகின் மிகப் பெரும் வசூல் நாயகன் ஆமீர்கான். மிகச் சிறந்த படங்களில் நடித்து ‘தங்கல்’ படம் மூலம் சீனாவில் கூட 1000 கோடி வசூலை அள்ளியவர் ஆமீர் கான். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தன்னை ரஜினிகாந்த் ரசிகன் என்று வெளிப்படையாகச் சொல்வது எவ்வளவு பெருமை. ‘காலா’ வெளியாகும்…

‘காலா’- அமெரிக்க பிரிமீயர் வசூல் டார்கெட் என்ன ?

‘காலா’- அமெரிக்க பிரிமீயர் வசூல் டார்கெட் என்ன ?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. நியுயார்க்கில் புகழ் பெற்ற ரீகல் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘காலா’ படம் பெற்றுள்ளது. அமெரிக்க நேரப்படி ஜுன் 6ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமெரிக்காவில் சுமார் 200 தியேட்டர்களில்…