பலருக்கு ரஜினிகாந்த் ஆக ஆசை – தனுஷ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. இன்று ‘காலா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகைகள் ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.…