1. Home
  2. News

Category: News

தமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்

இன்று அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்… அசுரன் தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் இயக்கம் – வெற்றிமாறன் இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பு – தனுஷ், மஞ்சு வாரியர் 100 % காதல் தயாரிப்பு – கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜே என்டர்டெயின்மென்ட் இயக்கம் – சந்திரமௌலி…

பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், மொரட்டு சிங்கிள் என்கிற நட்டு தேவ் இயக்கியிருக்கும் படம் ‘பப்பி’. தரண்குமார் இசையமைத்துளள இந்தப் படத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

11 விதமான தோற்றங்களில் யோகி பாபு

11 விதமான தோற்றங்களில் யோகி பாபு

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்க புகழ்மணி வசனம், இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மற்றும் யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிவசங்கர், வேல்…

‘அருவம்’, எனக்குப் பொருத்தமான கதாபாத்திரம் – சித்தார்த்

‘அருவம்’, எனக்குப் பொருத்தமான கதாபாத்திரம் – சித்தார்த்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சாய்சேகர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சித்தார்த், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அருவம்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் சாய் சேகர், சித்தார்த், கேத்தரின் தெரேசா, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், சதீஷ் மற்றும் பலர்…

விஜய் படத்தில் விஜய் சேதுபதி…வில்லனா ?

விஜய் படத்தில் விஜய் சேதுபதி…வில்லனா ?

‘பிகில்’ படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இவர் ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தற்போது கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய்யை முதல் முறையாக இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் விஜய்…

‘சைரா’, நெடுநாள் கனவு – சிரஞ்சீவி

‘சைரா’, நெடுநாள் கனவு – சிரஞ்சீவி

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சைரா’. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் சிரஞ்சீவி,…

என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள் – அப்புக்குட்டி

என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள் – அப்புக்குட்டி

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல். பொன்னி மோகன்.…

தமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்

இன்று செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்…. நம்ம வீட்டுப் பிள்ளை தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் இயக்கம் – பாண்டிராஜ் இசை – இமான் நடிப்பு – சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் போட்டு திருடுற கூட்டம் தயாரிப்பு – 2 மூவி பஃப்ஸ்…

காப்பான் – சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு

காப்பான் – சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் காப்பான். அப்படத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் படும் துயரத்தை வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். அதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டு எழுந்தது. படத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக…

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன்

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன்

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பொன் ராம் இயக்கத்தில், அந்தோணி தாசன் இசையமைப்பில், சசிகுமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி மற்றும் பலர் நடிக்கும் படம் எம்ஜிஆர் மகன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தேசினிய்ல ஆரம்பமானது. வருத்தப்படாத வாலிபர்…