சர்வதேச விருதுகளை வென்ற கேடி என்கிற கருப்புதுரை
சரிகம குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால் (அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேடி என்கிற கருப்பு துரை. இத்திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது. ‘வல்லமை தாராயோ, கொலகொலயா முந்திரிக்கா,…