மலையாளத்தில் வில்லன் ஆன பிரஜின்
சன் மியுசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து சின்னத் திரை நடிகராகவும், பெரிய திரை நடிகராகவும் உயர்ந்தவர் பிரஜின். மலையாளத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் நடித்த படத்தில் வில்லன் என்பது அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது.…