பக்ரீத் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்
எம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத். தமிழ் சினிமாவில் இதுவரை ஒட்டகத்தை வைத்து எந்தப் படமும் வந்ததில்லை. இந்தப் படத்திற்காக ராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்களை வரவழைத்து பல தடங்கல்களுக்குப் பிறகுதான் இந்தப் படத்தை எடுத்து…