கலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’
பேச்சுத்திறமையை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் பேச்சாளர்களுக்காக ‘பேச்சுத் திருவிழா’ என்ற நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி தொகுத்து வழங்க ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆர்வமுடன்…