1. Home
  2. News

Category: News

யாரோ – தனிமை நாயகனின் திரில்லர் கதை

யாரோ – தனிமை நாயகனின் திரில்லர் கதை

ஐ.டி. கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்த வெங்கட் ரெட்டி, சந்தீப் சாய் இருவரும் சினிமாத் துறையில் தடம் பதிக்க நினைத்து வேலைகளை விட்டு விலகி ‘யாரோ’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வெங்கட் ரெட்டி நடிக்க, சந்தீப் சாய் படத்தை இயக்கியிருக்கிறார். கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும் போது, “கதை…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’

விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அதிதிராவ் ஹைதரி கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல…

கோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்

கோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பதை 1996லும் சொன்னார், 2016லும் சொல்லிக்…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சரவணன், இயக்குனர் சேரனை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் சண்டை போட்டார். “வாய்யா, போய்யா,” என்றும், ‘லூசு’ என்றும் ஒரு அவை மரியாதை கூட இல்லாமல் பேசினார். மேலும், நான் ஹீரோவாக…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்…

இன்று ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்… ஐஆர் 8 தயாரிப்பு – பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் இயக்கம் – என்பி இஸ்மாயில் இசை – கோனேஸ்வரன் நடிப்பு – ஹனீபா, விஷ்வா, அப்புக்குட்டி ஜாக்பாட் தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்கம் – கல்யாண் இசை – விஷால்…

நேர்கொண்ட பார்வை, வினியோகஸ்தர்கள் அறிவிப்பு

நேர்கொண்ட பார்வை, வினியோகஸ்தர்கள் அறிவிப்பு

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ அடுத்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வியாபாரம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. படத்தின் தமிழ்நாடு உரிமையை யார் வாங்கி வெளியிடப் போகிறார்கள் என்ற…

கழுகு 2, தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் சத்ய சிவா

கழுகு 2, தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் சத்ய சிவா

2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர்…

யார், யாரோ சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது… – ராஜு முருகன்

யார், யாரோ சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது… – ராஜு முருகன்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குனர் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது, “அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம்…

ஜாக்பாட் – ஜோதிகாவைப் பாராட்டிய சூர்யா

ஜாக்பாட் – ஜோதிகாவைப் பாராட்டிய சூர்யா

2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குனர் கல்யாண், ஜோதிகா, இசையமைப்பாளர்…

கென்னடி கிளப் – தென் மக்களின் வாழ்க்கை

கென்னடி கிளப் – தென் மக்களின் வாழ்க்கை

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையைமப்பில் சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி மற்றும் பலர் நடிக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சசிகுமார் பேசுகையில், ‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை, இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி…