1. Home
  2. News

Category: News

தமிழ் சினிமா – ஜுலை 19 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஜுலை 19 வெளியான படங்கள்…

இன்று ஜுலை 19 வெளியான படங்கள்… ஆடை தயாரிப்பு – வி ஸ்டுடியோஸ் இயக்கம் – ரத்னகுமார் இசை – பிரதீப் குமார் நடிப்பு – அமலா பால், விவேக் பிரசன்னா, ரம்யா கடாரம் கொண்டான் தயாரிப்பு – ராஜ்கமல் பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் இயக்கம் – ராஜேஷ்…

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த…

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி…

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர்,…

‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…

‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் படம் ‘V 1’. “வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ்” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாவல் நவகீதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல…

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர்…

சமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா

சமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா

நடிகர் சிவகுமார், அவரது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி…

தமிழ் சினிமா – ஜுலை 12 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஜுலை 12 வெளியான படங்கள்…

இன்று ஜுலை 12 வெளியான படங்கள்… போதை ஏறி புத்தி மாறி தயாரிப்பு – ரைஸ் ஈஸ்ட் இயக்கம் – சந்துரு கேஆர் இசை – கேபி நடிப்பு – தீரஜ், பிரதாயினி, துஷாரா கூர்கா தயாரிப்பு – 4 மன்கிஸ் ஸ்டுடியோ இயக்கம் – சாம் ஆண்டன்…

சோபிக்காத 37 இசையமைப்பாளர்கள் – வைரமுத்து பேச்சு

சோபிக்காத 37 இசையமைப்பாளர்கள் – வைரமுத்து பேச்சு

தமிழ் சினிமா தந்த தரமான இயக்குனர்களில் ஒருவர் கே. பாலசந்தர். அவரின் உதவியாளர் மோகன் நடத்திய ‘கே பி 90’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், திரையலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சிவகுமார் பேசுகையில், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’

விஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’

விஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’. ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான்…