ஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்
நடிகர் விஜய் நடிக்க வந்த நாளிலிருந்தே அவர் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடுவது வழக்கம். ஆனால், இதுவரையில் ஏஆர் ரகுமான் இசையில் அவர் பாடியதே இல்லை. தற்போது விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்திற்காக முதல் முறையாக அவரது இசையில் பாடியுள்ளார். ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும்…