1. Home
  2. News

Category: News

வெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு

வெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்…

முக்கிய கதாபாத்திரத்தில் பெண் புலி நடிக்கும் ‘தும்பா’

முக்கிய கதாபாத்திரத்தில் பெண் புலி நடிக்கும் ‘தும்பா’

ரீகல் ரீல்ஸ் பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் நாயகன், நாயகியாக நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத்,…

தமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…

இன்று ஜுன் 14 வெளியான படங்கள்…. கேம் ஓவர் தயாரிப்பு – ஒய் நாட் ஸ்டுடியோஸ் இயக்கம் – அஸ்வின் சரவணன் இசை – ரோன் எத்தன்யோகன் நடிப்பு – டாப்சி, வினோதினி சுட்டுப் பிடிக்க உத்தரவு தயாரிப்பு – கல்பதரு பிக்சர்ஸ் இயக்கம் – ராம் பிரகாஷ்…

Nerkonda Paarvai – Official Movie Trailer

Nerkonda Paarvai – Official Movie Trailer

Nerkonda Paarvai , direction by H. Vinoth, music by Yuvan Shankar Raja, starring Ajith Kumar, Shraddha Srinath, Abhirami Venkatachalam, Andrea Tariang, Arjun Chidambaram, Adhik Ravichandran, Ashwin Rao, Sujith Shankar, Rangaraj Pandey, Delhi Ganesh, Jeya Prakash,…

‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் அருண்குமார், தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டவர்கள்…

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஈஷா ரெபா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். சதீஷ், ஆனந்தராஜ், சாம்ஸ், நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, ராஜேந்திரன், ஆடுகளம்…

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியம்

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியம்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K. ராம் மோகன் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ இப்படம் பற்றி இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில், ‘மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ்…

கொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

கொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்க, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து ஜுன் 7ம் தேதி வெளிவந்த படம் கொலைகாரன். இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிட்டுள்ளார். ஒரு பரபரப்பான…

நடிகர் சங்கத் தேர்தல் – நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் சங்கத் தேர்தல் – நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் விஷால், துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம், சிபிராஜ் ஆகியோர் இன்று…

நடிகர் சங்கத் தேர்தல் – பாக்யராஜ் அணி வேட்பு மனு தாக்கல்

நடிகர் சங்கத் தேர்தல் – பாக்யராஜ் அணி வேட்பு மனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது நிர்வாகத்தில் உள்ள நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட உள்ள பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி எனப் பெயரிட்டுள்ளனர். இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு…