நாசர் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜுன் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ஜுன் 8ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. தற்போதைய நிர்வாகிகளாக இருக்கும் நாசர் தலைமையிலான அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ்…