1. Home
  2. News

Category: News

கண்ணாடி – சவால் விடும் சந்தீப் கிஷன்

கண்ணாடி – சவால் விடும் சந்தீப் கிஷன்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் விஜி சப்பிரமணியன், இயக்குனர் கார்த்திக்ராஜு, சந்தீப் கிஷன், அன்யாசிங், உமையாள்…

ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வேண்டும் – நெப்போலியன்

ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வேண்டும் – நெப்போலியன்

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், நாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெப்போலியன். தற்போது ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார்கள். அந்த நிகழ்வில் நெப்போலியன் பேசியவதாது, பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’…

பக்ரீத் – ஒட்டகத்தை வைத்து தமிழில் முதல் சினிமா

பக்ரீத் – ஒட்டகத்தை வைத்து தமிழில் முதல் சினிமா

எம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. பத்திரிகையாளர் சந்திப்பில்,…

தமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்

இன்று ஜுன் 28, 2019 வெளியான படங்கள்… சிந்துபாத் தயாரிப்பு – கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் இயக்கம் – எஸ்.யு. அருண்குமார் இசை – யுவன்ஷங்கர் ராஜா நடிப்பு – விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் ஜீவி தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா சினிமாஸ் இயக்கம்…

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

இந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும்…

பிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்

விஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்… பாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் சாக்ஷி அகர்வால் – நடிகை மதுமிதா…

பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது. அட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே…

தமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…

தமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…

இன்று ஜுன் 21 வெளியாகும் படங்கள்… தும்பா தயாரிப்பு – ரீகல் ரீல்ஸ், ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்பி இயக்கம் – ஹரிஷ் ராம் இசை – அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி நடிப்பு – தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மோசடி தயாரிப்பு – ஜேசிஎஸ்…

விஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்

விஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்

தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 2015ல் அவர் நடித்து வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அடுத்து விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க உள்ள படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இப்படத்தை விக்ராந்த் அண்ணனான…

ஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்

ஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்

‘ஜெயம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ரவி, அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். 2003ல் அறிமுகமாகி 2019ல் 25வது படத்தைத் தொட்டுள்ளார் ஜெயம் ரவி. அவரின் 25வது படத்தை ‘ரோமியோ ஜுலியட், போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்க உள்ளார்.…