அஜித், வினோத் கூட்டணியின் ‘வலிமை’
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிட்டு படத்தை பூஜையுடன் இன்று ஆரம்பித்துள்ளார்கள். இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா…