1. Home
  2. News

Category: News

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ முதல் பார்வை

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ முதல் பார்வை

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க, கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரிக்க, அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார். படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ் பெறவும், படம் வெற்றி பெறவும் வாழ்த்து…

கமல்ஹாசன் பிறந்தநாள் – மூன்று நாள் விழா

கமல்ஹாசன் பிறந்தநாள் – மூன்று நாள் விழா

இந்தியத் திரையுலகத்தில் 60 வருடங்களாக தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணித்து வருபவர் கமல்ஹாசன். தனது 65வது வயதில் 60 வருடங்கள் நடிகராக மற்றும் பல்துறை கலைஞராக இருந்து வருபவர். காலத்தால் அழிக்க முடியாத பல அரிய படைப்புகளையும், திரையுலகத்தில் பல புதிய யுக்திகள், தொழில்நுட்பங்களை உட்புகுத்தி…

அமோக வரவேற்பில் ‘கைதி’

அமோக வரவேற்பில் ‘கைதி’

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘கைதி’. இப்படத்துடன் வெளிவந்த விஜய் நடித்த ‘பிகில்’ படம் கடும் போட்டியாக அமைந்தாலும் ஒட்டு மொத்த விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டும் படமாக…

லாரி ஓட்டுவது எளிதல்ல, ‘கைதி’ பற்றி கார்த்தி

லாரி ஓட்டுவது எளிதல்ல, ‘கைதி’ பற்றி கார்த்தி

‘கைதி’ படம் வெளிவந்துள்ளதற்கும், தீபாவளி பண்டிகைக்காகவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நடிகர் கார்த்தி. அப்போது அவர் பேசுகையில், ‘’கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக…

தமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்

இன்று அக்டோபர் 25, 2019 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள்… பிகில் தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இயக்கம் – அட்லி இசை – ஏ.ஆர்.ரகுமான் நடிப்பு – விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் கைதி தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இயக்கம் –…

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மோஷன் போஸ்டரையும் இன்று வெளியிட்டார்கள். ‘கபடதாரி’…

அப்பா, மகள் பாசம் தான் ‘கைதி’ – லோகேஷ் கனகராஜ்

அப்பா, மகள் பாசம் தான் ‘கைதி’ – லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கைதி’. கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘கைதி’ படம் பற்றி அவர் பேசுகையில், “இந்தக் கதையை சொன்ன உடனே கார்த்தி ஒத்துக் கொண்டார். ஹிரோயின் இல்லை, காமெடி…

விஜய் சேதுபதி, எம்ஜிஆர் மாதிரி யதார்த்தவாதி

விஜய் சேதுபதி, எம்ஜிஆர் மாதிரி யதார்த்தவாதி

என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி தயாரிப்பில், உசைன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், அன்பு மயில்சாமி, மனிஷாஜித், சென்ட்ராயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அல்டி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராதாரவி பேசுகையில், “சினிமா…

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அக்டோபர் 27, 2019, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தில்லு முல்லு – நகைச்சுவையும் நையாண்டியும் நிறைந்த நிகழ்ச்சி காலை 9 மணி திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்வது ஆரோக்கியமா? ஆபத்தா? என்ற தலைப்பில் சிறப்புப்…

அன்பும், அக்கறையும் உள்ள அப்பா – துருவ் விக்ரம்

அன்பும், அக்கறையும் உள்ள அப்பா – துருவ் விக்ரம்

feஇ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரீசய்யா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “என்…