திரைப்பட இயக்குனராக அறிமுகமாகும் தனஞ்செயன்
தமிழ்த் திரையுலகத்தின் கடந்த சில வருடங்களாக சினிமா தயாரிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருப்பவர் ஜி.தனஞ்செயன். கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி பல முக்கிய திரைப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் போப்டா மீடியார் ஒர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் தற்போது படங்களைத் தயாரித்து…