1. Home
  2. News

Category: News

மிக முக்கியமான விசயத்தைப் பதிவு செய்யும் ‘குண்டு’

மிக முக்கியமான விசயத்தைப் பதிவு செய்யும் ‘குண்டு’

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப் போரின் குண்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். “எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்,”…

தனுசு ராசி நேயர்களே, கலகலப்பான படம்

தனுசு ராசி நேயர்களே, கலகலப்பான படம்

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே” இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘பிகில்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், டிகங்கனா…

ரௌடி பேபி – 318 நாளில் 700 மில்லியன் சாதனை

ரௌடி பேபி – 318 நாளில் 700 மில்லியன் சாதனை

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘மாரி 2’. இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் வெளியானதுமே உடனடி சூப்பர் ஹிட் ஆனது. யு டியூபில் இந்த…

பெண்கள் வீராங்கனைகள் – நமீதா

பெண்கள் வீராங்கனைகள் – நமீதா

தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன் பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். ‘ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை,…

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘தம்பி’ எனப் பெயரிட்டுள்ளார்கள். கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து தமிழில் இயக்கும் படம் இது. ‘96’ படத்திற்கு இசையமைத்த…

விஷால் நடிக்கும் ‘சக்ரா’

விஷால் நடிக்கும் ‘சக்ரா’

விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘சக்ரா’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வையை இன்று இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். படம் பற்றி இயக்குனர்…

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்

இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்… ஆக்ஷன் தயாரிப்பு – டிரைடன்ட் ஆர்ட்ஸ் இயக்கம் – சுந்தர் .சி இசை – ஹிப்ஹாப் தமிழா நடிப்பு – விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி சங்கத்தமிழன் தயாரிப்பு – விஜயா புரொடக்ஷன் இயக்கம் – விஜய்…

‘ஹீரோ’ படத்திற்குத் தடையா ?, தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

‘ஹீரோ’ படத்திற்குத் தடையா ?, தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு…

விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ வரும் நவம்பர் 17, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48 அணிகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஆறு அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று அணிககள் தேர்வு…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளி’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள்…