1. Home
  2. News

Category: News

பிரோசன் 2 – ஒரே நாளில் டப்பிங் முடித்த ஸ்ருதிஹாசன்

பிரோசன் 2 – ஒரே நாளில் டப்பிங் முடித்த ஸ்ருதிஹாசன்

ஜெனிபர் லீ, கிரிஸ் பக் இயக்கத்தில் இசை சார்ந்த பேன்டஸி அனிமேஷன் படமான ‘பிரோசன் 2’ படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். படத்தின் கதாநாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசன், தங்கை அன்னா கதாபாத்திரத்திற்கு தொகுப்பாளர்…

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘டிரிப்’

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘டிரிப்’

சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  ‘ட்ரிப். தலக்கோணாவில் 25 நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. படம் பற்றி இயக்குனர் டெனிஸ் கூறுகையில், “முதல் கட்டப் படப்பிடிப்பின்…

கதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’

கதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’

“தி போயட் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் ‘ஜடா’. ‘பரியேறும் பெருமாள், பிகில்‘ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்துள்ள கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில்…

விதி மீறி வரும் காதலின் ஆபத்தைச் சொல்லும் ‘பச்சை விளக்கு’

விதி மீறி வரும் காதலின் ஆபத்தைச் சொல்லும் ‘பச்சை விளக்கு’

டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘பச்சை விளக்கு’. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய…

விஷால் இயக்குனரின் நடிகர் – சுந்தர் .சி

விஷால் இயக்குனரின் நடிகர் – சுந்தர் .சி

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக…

தமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்

இன்று நவம்பர் 8, 2019 – வெள்ளிக்கிழமை வெளியான படங்கள் பட்லர் பாலு தயாரிப்பு – தோழா சினி கிரியேஷன்ஸ் இயக்கம் – சுதிர் எம்.எல் இசை – கணேஷ் ராகவேந்திரா நடிப்பு – யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, மிக மிக அவசரம் தயாரிப்பு –…

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில்  நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும். கடந்த சில மாதங்களாக பல…

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தர்பார்’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை நவம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு போஸ்டரை…

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் – அருண் வைத்யநாதன்

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் – அருண் வைத்யநாதன்

தமிழ்த் திரையுலகில் பன்முகக் கலைஞனாய், சினிமாவை நேசிப்பவர்கள் மத்தியில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கமல்ஹாசன். பல புதிய தொழில்நுட்பங்களை இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரை நேசித்து அவருடைய சினிமாவால் ஈர்க்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள் பல பேர். இப்போது சினிமா பிரபலங்கள் ஆனாலும், தங்களை கமல்ஹாசனின் ரசிகன் என்று…

‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு

‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்க, சிம்பு நாயகனாக நடிக்க ‘மாநாடு’ என்ற படத்தை 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவித்தனர். அதற்குப் பிறகு பல முறை அந்தப் படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பாக…