சசிகுமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம்
நடிகர் சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரிய, கலையரன் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்தது. கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக உள்ளது.…