17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் டிசம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய தியேட்டர்களில் விழாவில் கலந்து கொள்ளும்…