விஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ தொடர் நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கண்மணி கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்மணிக்கு வாய் பேச இயலாத ஒரு கதாபாத்திரமாகும். ஆனால், கண்மணிக்கு கண் அழகாகப் பேசுகிறது என்று அவருக்கு இளையவர்கள் மத்தியில் ஆதரவு…