1. Home
  2. News

Category: News

கலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 1, 2020 – புதன்கிழமை காலை 6 மணி மங்கள இசைக் கச்சேரி காலை 8 மணி அறம் பொருள் இன்பம் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி காலை 9 மணி…

தர்பார் – பெரும் எதிர்பார்ப்பில் அமெரிக்கா வெளியீடு

தர்பார் – பெரும் எதிர்பார்ப்பில் அமெரிக்கா வெளியீடு

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 8ம் தேதி அமெரிக்காவில் நடத்துகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும்…

‘தர்பார்’ – ரஜினியை ஈர்த்த விஷயம் எது ?

‘தர்பார்’ – ரஜினியை ஈர்த்த விஷயம் எது ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. 2020 ஜனவரி மாதத் துவக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு டிரைலர் வெளியீட்டிற்குப் பிறகு அதிகமாகியுள்ளது. விஜயகாந்த், அஜித், விஜய்…

எந்த வெற்றிடமும் இங்கு இல்லை – சரத்குமார்

எந்த வெற்றிடமும் இங்கு இல்லை – சரத்குமார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் போட்டி போட்டு பல வெற்றிப் படங்களையும், 100 நாள் 200 நாள் படங்களையும் கொடுத்தவர் சரத்குமார். தற்போது மீண்டும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என தனது பயணத்தைத் தொடர்ந்து…

10 நாட்களில் உருவான ‘டோலா’

10 நாட்களில் உருவான ‘டோலா’

ஜோக்கர்ஸ் கிரியேஷன் தயாரிப்பில், ஆதி சந்திரன் இயக்கத்தில், அணில் மற்றும் மணி இசையமைப்பில், ரிஷி ரித்விக், பிரேர்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டோலா’. இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

பச்சை விளக்கு – பாராட்டிய பாரதிராஜா, பாக்யராஜ்

பச்சை விளக்கு – பாராட்டிய பாரதிராஜா, பாக்யராஜ்

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’…

தமிழ் சினிமா – டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்

நாளை டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்… 50/50 தயாரிப்பு – லிபி சினி கிராப்ட்ஸ் இயக்கம் – கிருஷ்ண சாய் இசை – தரண்குமார் நடிப்பு – சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணன், யோகி பாபு நான் அவளை சந்தித்த போது தயாரிப்பு – சினிமா பிளாட்பார்ம் இயக்கம்…

சில்லுக்கருப்பட்டி – புதிய அனுபவத்தைத் தரும் சினிமா

சில்லுக்கருப்பட்டி – புதிய அனுபவத்தைத் தரும் சினிமா

டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா நடிப்பில் டிசம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள படம் ‘சில்லுக்கருப்பட்டி’. ஒரே படத்தில் நான்கு விதமான வயதுப் பருவம் உள்ள…

தர்பார் – ஜனவரி 9 ரிலீஸ் ?

தர்பார் – ஜனவரி 9 ரிலீஸ் ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி 9ம் தேதியன்றே வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. படத்தை…