1. Home
  2. News

Category: News

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – முதலாவது விருது வழங்கும் விழா, ஜனவரி 4ம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருது வென்றவர்களின் விவரம்… சிறந்த ஆடை வடிவமைப்பாளர் பெருமாள் செல்வம் – அசுரன்…

‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு நாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படம் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. இதனிடையே படத்திற்கான இசை வேலையை படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்…

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ ஆரம்பம்

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ ஆரம்பம்

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’. தனுஷின் 41வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் ஆரம்பமானது. ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கும் படம் இது. இப்படம்…

பொங்கலுக்கு ‘தர்பார்’ ராஜ்ஜியம் மட்டுமே…

பொங்கலுக்கு ‘தர்பார்’ ராஜ்ஜியம் மட்டுமே…

2020 பொங்கல் தினத்தன்று புதிய படங்கள் எதுவும் வரவில்லை. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவர உள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படம் மட்டுமே இந்த வருட பொங்கல் படமாக வெளிவருகிறது. பிரபுதேவா நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’, சிவா நடித்துள்ள ‘சுமோ’…

மஹா – சின்சியர் ஆக நடித்த சிம்பு !

மஹா – சின்சியர் ஆக நடித்த சிம்பு !

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இப்படத்தில் சிம்பு முக்கியமான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் ஜமீல் கூறியதாவது… “எல்லோரும் “மஹா” படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக நினைத்துக்…

ஜீவன் நடிக்க 5 மொழிகளில் தயாராகும் ‘பாம்பாட்டம்’

ஜீவன் நடிக்க 5 மொழிகளில் தயாராகும் ‘பாம்பாட்டம்’

6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ‘காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை’ போன்ற…

கல்தா – மருத்துவக் கழிவுகளின் கொடுமை பற்றிய படம்

கல்தா – மருத்துவக் கழிவுகளின் கொடுமை பற்றிய படம்

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கல்தா’. ஹரி உத்ரா இயக்கத்தில், ஜெய் கிரிஷ் இசையமைப்பில், சிவநிஷாந்த், ஆண்டனி, அய்ரா, திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், நம் தமிழ்நாட்டில் வந்து கொட்டப்படுவதால் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதைச்…

இன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…

இன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…

இன்று ஜனவரி 3, 2020, வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ்ப் படங்கள்… ஆனந்த வீடு தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ் இயக்கம் – ஜி. சுகுமாரன் https://youtu.be/BpFyCBaz5Kw அய்யா உள்ளேன் அய்யா தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன் இயக்கம் – ஈரோடு சௌந்தர் இசை – சி.எம்.மகேந்திரன்…

‘தொட்டு விடும் தூரம்’ – நண்பனுக்காக நண்பர்கள் தயாரித்த படம்

‘தொட்டு விடும் தூரம்’ – நண்பனுக்காக நண்பர்கள் தயாரித்த படம்

உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷந்த் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நாகேஷ்வரன் இயக்கத்தில், நோவா இசையமைப்பில், விவேக்ராஜ், சின்ன கொட்ல மோனிகா, சீதா, பாலசரவணன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொட்டு விடும் தூரம்’. படத்தை இயக்கியிருக்கும் நாகேஷ்வரன் படம் பற்றி கூறுகையில், “இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறேன். எல்லார்…

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘கட்டில்’

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘கட்டில்’

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலையாளத்திலும் ‘கட்டில்’ என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம்…