ஜனவரி 2020 வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள்….
3, ஜனவரி 2020
1.ஆனந்த வீடு
தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – ஜி. சுகுமாரன்
2.அய்யா உள்ளேன் அய்யா
தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன்
இயக்கம் – ஈரோடு சௌந்தர்
இசை – சி.எம்.மகேந்திரன்
நடிப்பு – கபிலேஷ், பிரார்த்தனா சந்தீப், கே.எஸ்.ரவிக்குமார்
3.என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா
தயாரிப்பு – எஸ்எச் மீடியா டிரீம்ஸ்
இயக்கம் – நவீன் மணிகண்டன்
இசை – எஸ்.ஆர். ராம்
நடிப்பு – விகாஸ், மதுமிதா, ராமர்
4.காதல் விழிகள்
தயாரிப்பு – ஸ்ரீ சுமதி பிலிம்ஸ்
இயக்கம் – ஸ்ரீ சுமதி
இசை – ஸ்ரீ சுமதி
நடிப்பு – ஜெயபாலன், ஸ்ரீ சுமதி
5.பச்சை விளக்கு
தயாரிப்பு – டிஜி தின்க் மீடியா
இயக்கம் – டாக்டர் மாறன்
இசை – ரவி தேவேந்திரன்
நடிப்பு – டாக்டர் மாறன், தீஷா
6.பிழை
தயாரிப்பு – டர்னிங் பாயின்ட் பிக்சர்ஸ்
இயக்கம் – ராஜ்வேல் கிருஷ்ணா
இசை – பைசல்
நடிப்பு – காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசத், மைம் கோபி, சார்லி
7.தேடு
தயாரிப்பு – கிஷோர் சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – சுசி ஈஸ்வர்
இசை – டிஜே கோபிநாத்
நடிப்பு – சஞ்சய், மேகனா
8.தொட்டு விடும் தூரம்
தயாரிப்பு – உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்
இயக்கம் – நாகேஸ்வரன்
இசை – நோவா
நடிப்பு – விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா
9 ஜனவரி 2020
9. தர்பார்
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஏஆர் முருகதாஸ்
இசை – அனிருத்
நடிப்பு – ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்
15 ஜனவரி 2020
10. பட்டாஸ்
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
இசை – விவேக் – மெர்வின்
நடிப்பு – தனுஷ், மெஹ்ரின் பிர்தசா
24 ஜனவரி 2020
11. சைக்கோ
தயாரிப்பு – டபுள் மீனங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – மிஷ்கின்
இசை – இளையராஜா
நடிப்பு – உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன்
12. ராஜாவுக்கு செக்
தயாரிப்பு – பல்லட்டே கொக்கட் பிலிம் அவுஸ்
இயக்கம் – சாய் ராஜ்குமார்
இசை – வினோத் எஜமான்யா
நடிப்பு – சேரன், சரயு மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே
13. டாணா
தயாரிப்பு – நோபள் மூவீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – யுவராஜ் சுப்ரமணி
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு
31 ஜனவரி 2020
14. டகால்டி
தயாரிப்பு – 18 ரீல்ஸ், ஹேன்ட்மேட் பிலிம்ஸ்
இயக்கம் – விஜய் ஆனந்த்
இசை – விஜய் நரேன்
நடிப்பு – சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு
15. நாடோடிகள் 2
தயாரிப்பு – மெட்ராஸ் என்டர்பிரைசஸ்
இயக்கம் – சமுத்திரக்கனி
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – சசிகுமார், அஞ்சலி, அதுல்யா
16. மாயநதி
தயாரிப்பு – ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
இயக்கம் – அசோக் தியாகராஜன்
இசை – ராஜா பவதாரிணி
நடிப்பு – அபி சரவணன், வெண்பா
17. உற்றான்
தயாரிப்பு – சாட் சினிமாஸ்
இயக்கம் – ராஜாகஜினி
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு – ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாளி