1. Home
  2. News

Category: News

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வைரமுத்து…

‘தர்பார்’ விழா பேச்சு, மீண்டும் விளக்கமளிக்கும் ராகவா லாரன்ஸ்

‘தர்பார்’ விழா பேச்சு, மீண்டும் விளக்கமளிக்கும் ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை எழுப்பின. சிறு வயதில் கமல்ஹாசன் பட போஸ்டர் மீது சாணி அடித்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானை தாக்கியும் அவர் பேசியிருந்தார். பின்னர் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம்…

சூர்யா, வெற்றிமாறன் புதிய கூட்டணி

சூர்யா, வெற்றிமாறன் புதிய கூட்டணி

‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை கலைப்புலி தாணு வழங்கும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் படத்தைத்…

மிஷ்கினின் ‘சைக்கோ’, ஜனவரி 24 வெளியீடு

மிஷ்கினின் ‘சைக்கோ’, ஜனவரி 24 வெளியீடு

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சைக்கோ’. இப்படத்தை உலகமெங்கும் ஜனவரி 24 முதல் வெளியிட உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தெரிவித்துளளார். “இந்த மிகக்…

கடைசி விவசாயி – ஒரு விவசாயியின் வாழ்வியல்

கடைசி விவசாயி – ஒரு விவசாயியின் வாழ்வியல்

‘காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை’ படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் தான் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம்…

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்

இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள் தம்பி தயாரிப்பு – இயக்கம் – ஜீத்து ஜோசப் இசை – கோவிந்த் வசந்தா நடிப்பு – ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ் https://youtu.be/y2vwIiLyt1Y ஹீரோ தயாரிப்பு – கேஜேஆர் ஸ்டுடியோஸ் இயக்கம் – பி.எஸ்.மித்ரன் இசை – யுவன்ஷங்கர் ராஜா…

மருத்துவ முறைகேட்டைச் சொல்லும் ‘பேட்டரி’

மருத்துவ முறைகேட்டைச் சொல்லும் ‘பேட்டரி’

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் ‘பேட்டரி’. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, ‘அசுரன்’ படத்தில் தனுஷ் காதலியாக நடித்த அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறியதாவது… “பொதுவாகவே நல்ல கதையம்சம்…

அவனே ஸ்ரீமன்நாராயணா – விரைவில்…திரையில்…

அவனே ஸ்ரீமன்நாராயணா – விரைவில்…திரையில்…

புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா மற்றும் பலர் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, ஒரு ஃபேண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம். முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ்,…

பாலா பற்றிய விமர்சனம் முட்டாள்தனத்தின் உச்சம் – ஒளிப்பதிவாளர் சுகுமார்

பாலா பற்றிய விமர்சனம் முட்டாள்தனத்தின் உச்சம் – ஒளிப்பதிவாளர் சுகுமார்

தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ‘மைனா, கும்கி’ என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச்…